மாஸ்டரின் குட்டி ஸ்டோரி பாடலை பாடி அசத்தும் வெளிநாட்டுப் பெண் – வீடியோ

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ளது மாஸ்டர் படம். விஜய் சமீபகாலமாக இசைவெளியீட்டு மேடைகளில் சொல்லும் குட்டிக்கதையை மையமாக வைத்து இந்தப் படத்தில் குட்டி ஸ்டோரி என்ற பாடலை அருண்ராஜா காமராஜ் எழுதியிருக்க, அனிருத் இசையமைத்து விஜய் பாடினார். கடந்த பிப்ரவரி மாதம் 14-ம் தேதி வெளியான இந்தப் பாடல் இதுவரை 50 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும் 1 மில்லியனுக்கும் அதிகமான லைக்ஸ்களையும் பெற்றுள்ளது. இந்நிலையில் இந்தப் பாடலை வெளிநாட்டுப் பெண் ஒருவர் பாடி டிக்-டாக் … Continue reading மாஸ்டரின் குட்டி ஸ்டோரி பாடலை பாடி அசத்தும் வெளிநாட்டுப் பெண் – வீடியோ